![]() |
அன்பார்ந்த சகோதர சகோதரிகளே நமஸ்காரம். தற்போது பல்துறை நிபுணர்கள், கவலை தெரிவிக்கின்ற அம்சமாக இருப்பது நல்ல படிப்பறிவும், நுண்ணறிவும் உடைய மாணவ, மாணவிகள் ஆரம்பகட்டத்திலேயே நிறைய சம்பளம் கொடுக்கக்கூடிய IT துறையிலேயே பணியாற்ற மிகப்பெரும் எண்ணிக்கையில் செல்வதால் இந்த தகுதியுள்ள மாணவ மாணவிகளின் பங்களிப்பு கீழ்காணும் துறைகளில் மிகவும் குறைந்து கொண்டே வருவது பற்றித் தான் - IAS / - IPS / - IFS / - IRS / - IDFS இதுபோன்று 54 துறைகள் உள்ளன. |






